• உலகத் திருக்குறள்

  மாநாடு 2020

  16, 17, 18 சனவரி 2020

  திருவள்ளுவர் ஆண்டு 2051 தை 2, 3, 4

அனைவரையும் வரவேற்கிறோம்

திருக்குறள் மாநாட்டின் நோக்கங்கள்:

 • திருக்குறளை உலக அளவில் பரப்புதல்.
 • இளைய தலைமுறையைக் கவர்ந்து குறும்படம், நாடகம், கதை வழியே திருக்குறளைப் புரியவைப்பது.
 • அறத்தையும் நீதியையும் திருக்குறள் பற்றிய பட்டிமன்றம் விவாதங்கள் வழியில் சமூகத்திற்கு புரியவைத்தல். 
 • கண்காட்சி வழியில் திருக்குறளைப் பின்பற்றச் சமூகத்தைத் தூண்டுதல்.
 • திருக்குறளின் வரலாற்றுப் பார்வையைப் பகுத்தாய்தல்.
 • திருக்குறளை மனனம் செய்ய இளைய தலைமுறையை இசைவழி ஊக்குவித்தல்.

அனைவரையும் வரவேற்கிறோம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்  மாவட்டங்களை உள்ளடக்கி 2002ஆம்  ஆண்டு தமிழ்நாடு அரசு விதி(32/2002)யின் கீழ்த் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 

மேலும் பார்க்க

போட்டி 

கண்காட்சி

கருத்தரங்கு

மாநாட்டின் நிகழ்வுகள்:

எல்லா நிகழ்வுகளும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் 

கருத்தரங்கு :

அறம்

கருத்தரங்கு :

பொருள்

கருத்தரங்கு :

இன்பம்

மாநாட்டின் நிகழ்வுகள்:

போட்டிகள் :

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணாக்கர்கள் கீழ்கண்ட போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் :

கதை எழுதுதல் 

குறும்படம் 

இசை

நடனம்

நாடகம்

ஓவியம்

குறள் செல்லிடப்பேசி செயலி வடிவமைத்தல்

விவாதம்

பட்டிமன்றம்

வள்ளுவர் ரங்கோலி 

குறள் அந்தாதி 

குறள் அவதானம் 

வள்ளுவர் வேடப்போட்டி 

கண்காட்சிகள் :

அனைத்துத்தரப்பினரும் கீழ்கண்டக் கண்காட்சிகளை அமைக்க அழைக்கப்படுகிறார்கள்:

குறள் / வள்ளுவர் பலூன்

வள்ளுவர் சிலை (தெர்மாகோல்)

வள்ளுவர் கால எந்திரப் பயணம்

திருக்குறள் ஆவணம்

வள்ளுவர் சமகாலச்சான்றோர்

குறள் மரம்

வள்ளுவர் நினைவகம்

குறள் ஒலிப்பதிவு மையம்

குறள் மரம் (1330) நடுதல்

வள்ளுவர் திரையரங்கு

குறள் கண்காட்சி

₹ 2500/.

ஆய்வு கட்டுரைக்கு பதிவுக் கட்டணம் ஒருவருக்கு

இங்கே பதிவிடவும்

₹ 2000/.

பங்கேற்ப்புக் கட்டணம் ஒருவருக்கு

இங்கே பதிவிடவும்

₹ 1000/.

கலைப்போட்டிக்குப் பதிவுக் கட்டணம் ஒருவருக்கு

இங்கே பதிவிடவும்